பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க, நேற்று தினகரன் சென்றார். ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகே அவருக்கு சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. சீருடையில் வந்த சசிகலாவிடம் பேசியிருக்கிறார் தினகரன்.sasikala breaks out on seeing ttvdinakaran